குவைத்தின் 17வது அமீராக ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபிர் அல்-சபா பதவியேற்பு!

Date:

குவைத்தின் 17வது அமீராக ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபிர் அல்-சபா பதவியேற்றார்.

அவர் குவைத் நேரப்படி 10:00 மணிக்கு தேசிய சட்டமன்றத்திற்கு வந்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குவைத்தின் 17வது அமீராக துணை ஆமிர் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் சபா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2020 அக்டோபர் முதல் குவைத்தின் துணை ஆட்சியாளரான ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, மறைந்த அமீர் ஷேக் நவாப்பின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.

மேலும் 2021 நவம்பர் 15 முதல் ஷேக் நவாப்பின் மோசமான உடல்நிலையைத் தொடர்ந்து, சிறப்பு அதிகாரங்களை நிர்வகிக்க 83-வயதான ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபாஹ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...