சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்!

Date:

2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவி  அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை நான்காம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கம்பஹா ஹோலி கிராஸ் கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு மாணவருமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

13,588 மாணவர்கள் ஒன்பது பாடங்களுக்கும் ‘A’ சித்தி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...