அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர்கள் எடுக்கும் தீர்மானம் காரணமாக, அதிபர் இடமாற்ற நடவடிக்கைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அதிபர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.