லங்கா சதொச நிறுவனம் பல பொருட்களின் விலையினை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,பால் மா – 10 ரூபாவினால் குறைப்பு
- இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவினால் குறைப்பு
- உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு
- இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு
- சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்பு
- வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவினால் குறைப்பு
- கொண்டைக் கடலை – 05 ரூபாவினால் குறைப்பு செய்யப்படும்.