அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா இன்று (18) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் இடம்பெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அவர்களும் மாலைதீவுகள் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானியர்களும் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.
கல்லூரியின் 35 விரிவுரையாளர்களும் 20 ஊழியர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.