குழந்தைகள் வாழ்வதற்கு ஆபத்தான இடமாக மாறியுள்ள ‘காஸா’: ஐ.நா கவலை

Date:

உலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான குடும்பங்கள் பிளவடைந்துள்ளன எனவும், சுமார் 1 மில்லியன் குழந்தைகள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

அத்துடன் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

– பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...