குவைத்தின் 17வது அமீராக ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபிர் அல்-சபா பதவியேற்றார்.
அவர் குவைத் நேரப்படி 10:00 மணிக்கு தேசிய சட்டமன்றத்திற்கு வந்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குவைத்தின் 17வது அமீராக துணை ஆமிர் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் சபா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2020 அக்டோபர் முதல் குவைத்தின் துணை ஆட்சியாளரான ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, மறைந்த அமீர் ஷேக் நவாப்பின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.