கோரமின்மையால் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது!

Date:

கோரம் இல்லாத காரணத்தினால் பாராளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ  அறிவித்தார்.

சபை அமர்வை கொண்டுசெல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 15 உறுப்பினர்கள் சபையில் இருக்க வேண்டும்.

வற் வரி திருத்தச்சட்டமூலம் மீது விவாதம் நடத்தி அதனை நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், சபையை கொண்டுசெல்ல உறுப்பினர்களின் எண்ணிகை போதாதென எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் கோரம் ஒலிக்கப்பட்டது.

என்றாலும், சபை அமர்வில் பங்குபற்ற எவரும் வராததால் சபையை நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...