அண்மையில் பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு, சர்வமத தலைவர்களால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
பொலிஸ் தலைமையகத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் அவருக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
படங்கள்: சம்மில ரோஷான்.