பலஸ்தீனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழித்தொழிப்பை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதை வலியுறுத்தி நாளைய தினம் மனிதச் சங்கிலியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் லிபர்ட்டி பிளாஸாவுக்கு முன்னால் பி.ப.1.00 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பலஸ்தீன் மீது மனிதாபிமான அக்கறையுள்ளவர்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.