மார்ச் மாதத்துக்குள் மின்சார பஸ்கள் சேவையில்..!

Date:

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகளை உள்நாட்டில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும்  ஆரம்ப கட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக 5 பேருந்துகள் இணைக்கப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பேருந்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் கி.மீ. 300 கிலோமீற்றர் தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...