இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் அன்பு மனைவி சித்தி ஆப்தீன் காலமானார். இவர் பிரபல வர்த்தகர் பஸால் ஆப்தீனின் தாயாராவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.30 மணிக்கு நாரஹேன்பிட்ட, ஸ்ரீ சத்தாராம மாவத்தை, (நாவல வீதி) இல: 175/ 5 என்னும் விலாசத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஜாவத்தை ஜும்ஆ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாருக்கு ஜன்னதுல் பிரதௌஸ் கிடைப்பதற்காக பிரார்த்திக்கின்றோம். முன்னால் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்கள் ஜே.ஆர் ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் கபூரியா அரபுக் கல்லூரியை அரசாங்கத்தல் சுவீகரிக்க முற்பட்ட போது அதனை பாதுகாக்க முன்னின்று செயல்பட்டவராவார்.