தேசிய ‘முவே தாய்’ குத்துச்சண்டைப் போட்டியில் UMC kahatowita அணிக்கு 18 பதக்கங்கள்

Date:

கொழும்பு சுகததாச உள்ள அரங்கில் நடைபெற்று வந்த ‘முவே தாய்’ குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளின் (World muay thai Championship) தேசிய மட்டப் போட்டிகள் நேற்றைய தினம் நிறைவடைந்தன.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றிய  இந்தப்போட்டியில்  ‘UMC kahatowita’ அணி  18 பதக்கங்களை வென்றுள்ளது.

28 வீரர்களுடன் களமிறங்கிய UMC kahatowita அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி பல சுற்றுகளை தாண்டி  பதக்கங்களை வென்றெடுத்துள்ளனர்.

இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் இலங்கையின் பல முன்னணி தற்காப்புக்கலை கழகங்களை எதிர்த்து போட்டியிட்டு இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
தங்கப்பதங்கள் வென்ற வீரர்கள்
Zumar dilshad
Nasif bisthami

Umar shad Riswan raheem

வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்கள்
Salika wassam
Esha
Rahil Riswan

Ashmal Asraf ali

வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள்
Shaad Alwan
Shamir Alwan
Abdurahman
Mish-Al faraz
Zakariya Faizan
Aksham yahya
Ahamed Akmal
Fathah Noor Mohamed
Zamry Riyas
Aayish omar Rameez

Zaidh Risvi.

மிகவும் குறைந்த அளவு வளங்களை வைத்தே UMC Kahatowita இந்த பயிற்சிகளை கஹட்டோவிட மற்றும் திகாரியில் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் தொடர்ந்தும் தேசிய ரீதியாக பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...