நாடு முழுவதும் இன்று அதிகாலை 12.30 மணிவுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களில் 1,467 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய விசேட தேடுதல் நடவடிக்கை ஊடாக 15000திற்கும் அதிக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.