யுக்திய விசேட தேடுதல் நடவடிக்கை: 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது!

Date:

நாடு முழுவதும் இன்று அதிகாலை 12.30 மணிவுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களில் 1,467 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சில சந்தேகநபர்கள்  வசமிருந்து பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யுக்திய விசேட தேடுதல் நடவடிக்கை ஊடாக 15000திற்கும் அதிக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...