Friday, November 6, 2026

2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள்!

1 min read

2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

பொது விடுமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் பிரகாரம் 25 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.