24 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்!

Date:

மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி பின்வரும் தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றன.

1. பொரள்ளை
2. வெள்ளவத்தை
3. ஹேவ்லாக் டவுன்
4. தெஹிவளை
5. மொரட்டுவை
6. பாணந்துறை
7. களுத்துறை
8. கொட்டாஞ்சேனை
9. கொம்பெனி வீதி
10. பத்தரமுல்லை
11. கல்கிஸ்ஸை
12. நுகேகொடை
13. சீதவகபுரா

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...