56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை!

Date:

டயானா, சுஜித் மற்றும் ரோஹன ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற அமர்வுகளுக்கு தடை விதிப்பது தொடர்பான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்படி குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றன.

3 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தனர்.

இதற்கமைய 56 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...