SHOTOKAN KARATE NATIONAL CHAMPIONSHIP 2023 போட்டியில் ஓட்டமாவடி மாணவர்கள் சாதனை

Date:

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அண்மையில் இடம்பெற்ற சோடோக்கன் கராத்தே தேசிய போட்டியில்  ஓட்டமாவடியைச் சேர்ந்த 4 மாணவர்கள் கிழக்கு மாகாண UNIVERSAL SHOTKAN KARATE UNION சார்பாக பங்குபற்றி 1 தங்கப்பதக்கம் 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று கொண்டார்கள்.

மாணவர்களுக்கு திறமையை வெளிப்படுத்த சிறந்த பயிற்சிகளை வழங்கியவர் சிஹான் M. S. வஹாப்தீன் அவர்கள் என்பதுடன் அனைத்து வித வழிகாட்டல் மற்றும் உறுதுணையாக இருந்த UNIVERSAL SHOTKAN KARATE UNION தலைவர் Shihan Z. A. ரவுஃப் அவர்களும் ஆவார்

மேலும் முக்கியமாக கடந்த காலத்தில் இந்த தேசிய போட்டிக்கு தெரிவாவதற்காக நடத்தப்பட்ட கிழக்கு மாகாண SHOTOKAN கராத்தே போட்டியை மிகவும் திறன் பட நடத்தி முடித்து அதிலிருந்து மாணவர்கள் தேசிய போட்டிக்கு பங்குபெற மிகவும் உறுதுணையாக இருந்த கிழக்கு மாகாண சோட்டோக்கன் கராத்தே சம்மேளன தலைவரும், RKO கராத்தே சங்க தலைவருமான சிஹான். கேந்திரமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் USKU கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.


சுலைமான் நுஸ்ரான📜✍️

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...