அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஊடகப் பயிற்சி பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடாத்தவுள்ள Digital Media Advocacy பயிற்சிப் பட்டறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

20 – 30 வயதுக்கிடைப்பட்ட தமிழ் பேசும் இளம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் டிஜிட்டல் ஊடகத்துறையில் ஆர்வமுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமைக்குள் https://t.ly/PMz-7 என்ற முகவரியில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரிகள்
கேட்கப்பட்டுள்ளனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...