காசாவிற்கு 1000 கிலோ இலங்கை தேயிலை நன்கொடை!

Date:

சவூதி அரேபிய அமைப்புகள் ஊடாக இலங்கை 1,000 கிலோகிராம் சிலோன் தேயிலையை பலஸ்தீனியர்களுக்கு அனுப்பும் என வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலை சபையின் இந்த நன்கொடை, விரைவில் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும்.

போரினால் பாதிக்கப்பட்ட காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தில் இதுபோன்ற நன்கொடைகளை இலங்கை அனுப்பும் என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...