காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,177 ஆக அதிகரிப்பு!

Date:

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் போரின் காரணமாக காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,177 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இதுவரை 266 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,365 பேர் காயமடைந்துளளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1,147 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 8,730 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...