தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததாக கெஹலியவுக்கு எதிராக முறைப்பாடு!

Date:

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிராகவும்  தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூகளை இறக்குமதி செய்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக புரவெசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது சுற்று சூழல் அமைச்சராக பதவி வகிக்கும் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே இவ்வாறு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் புரவெசி பலய அமைப்பு குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...