பலஸ்தீனியர்களுக்கான உதவிகளை எடுத்துச் செல்லும் இரண்டு கத்தார் விமானங்கள் எகிப்து சென்றன!

Date:

காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உதவிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு கத்தார் விமானங்கள் எகிப்தின் அல் அரிஷ் நகரை வந்தடைந்தன.
இந்த உதவியை வெளிவிவகார அமைச்சில் சர்வதேச ஒத்துழைப்புக்கான இணை அமைச்சர் HE Lolwah bint Rashid Al Khater பெற்றுக்கொண்டார்.

கடினமான மனிதாபிமான நிலைமைகளை எதிர்கொள்ளும்  பலஸ்தீன மக்களுக்கு கத்தாரின் ஆதரவின் ஒரு பகுதியாக இந்த உதவி உள்ளது.

கத்தார் வளர்ச்சிக்கான நிதி (QFFD) மற்றும் கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டி (QRCS) ஆகியவற்றால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிட உபகரணங்கள் உட்பட 62 டன் உதவிகளை விமானங்கள் காசாவிற்கு மாற்றுவதற்கு முன்னதாக எடுத்துச் சென்றன.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...