புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபு கலாசாலையின் அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) சற்று முன் காலமானார்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொண்டு மேலான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக…