கஹட்டோவிட்டவில் சிறுவர்களுக்கான உத்தியோகப்பூர்வ ‘Kids Club’ கிளை அங்குரார்ப்பணம்!

Date:

தரம் 6 முதல் 10 வரையான சிறுவர் சிறுமிகளின் கல்வி திறன் மற்றும் ஆன்மீக மேம்பாட்டினை நோக்காக் கொண்டு கஹட்டோவிட்ட வட்டாரத்திற்கான உத்தியோகபூர்வ Kids Club கிளை ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தனகல்ல பிரதேச செயலகத்தில் சிறுவர் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய Kids Club இன் முதல் நாள் அமர்வு எதிர்வரும் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை SEDO Kahatowita வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

எனவே அன்றைய தினம் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறுவர் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகளும் நடைபெற இருப்பதனால் அனைவரையும் சமூகமளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...