சீமெந்து விலை அதிகரிப்பு !

Date:

வற் வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்து ஒரு மூடையின் விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலை உயர்வின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மற்றொரு நிறுவனத்தில் சீமெந்து மூடையின் விலை 2,450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வுக்கு முன் சில நிறுவனங்களில் சீமெந்து மூடையின் விலை 1,980 ரூபாவாகவும், சில நிறுவனங்களில் சீமெந்து மூட்டையின் விலை, 2,300 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...