தோஹாவில் Positive parenting and childhood disorders என்ற தலைப்பில் கேள்வி பதிலுடன் விரிவுரை நிகழ்வு

Date:

Positive parenting and childhood disorders என்ற தலைப்பில் கேள்வி பதிலுடன் விரிவுரை நிகழ்வொன்று நாளை கத்தார் தோஹாவில் உள்ள Stafford Sri Lankan kinder பாடசாலையில் நடைபெறவுள்ளது.

அமேசன் தனியார் கல்லூரியின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை இரவு 7.30 முதல் 9.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதுடன் எவ்வித நுழைவு கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

மேலதிக விவரங்களுக்கு:
ஃபௌசன் : 10974 5015 0498
இஹ்ஜாஸ்: 10974 5028 8154

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...