கொழும்பில் முன்னெடுத்துவரும் ஐக்கிய மக்கள் சக்தி பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீ்ர் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.