இலங்கை கிரிக்கெட் சபை விவகாரம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Date:

கிரிக்கெட் சபை விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளித்துள்ளது.

அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், அறிக்கை மற்றும் புதிய விளையாட்டு சட்ட வரைவு இரண்டும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் 06ஆம் திகதி, ஜனாதிபதி விக்ரமசிங்க, அமைச்சர் அலி சப்ரி தலைமையில், அமைச்சர்களான திரன் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரைக் கொண்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...