உலகெங்கிலும் குறைந்த செலவில் விடுமுறையை கழிப்பதற்கான 13 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.
ஃபாக்ஸ் நியூஸ் தயாரித்துள்ள குறைந்த செலவில் விடுமுறையை கழிக்கும் நாடுகள் பற்றிய பட்டியலில் இலங்கையை ஒரு நல்ல இயற்கையை அனுபவிக்கும் இடமாக விவரிக்கிறது.
பட்டியலின்படி, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கிரீஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஒரு இடமாக பெயரிடப்பட்டுள்ளது.