பாகிஸ்தான், ஜாமிஆ பின்னூரியாவில் நேற்று நடைபெற்ற குர்ஆன் போட்டியில் புத்தளம் மதுரங்குளி கனமூலையை சேர்ந்த அஷ்-ஷெய்ஹ், அல்- ஹாபில், நஸ்மிர் நஸுறுதீன் ( Dதீனி) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் தமது நாட்டுக்கும், தமது கிராமத்துக்கும் பெருமையை சேர்த்துள்ளார்.அவருக்கு ‘நியூஸ்நவ்’ சார்பாகவும் வாழ்த்துகின்றோம்