ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த ஈழக் குயில் கில்மிஷா!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தென்னிந்திய தொலைக்காட்சியின் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாழ்.பாடகி கில்மிஷா எடுத்திருக்கும் செல்பி புகைப்படம்  வைரலாகி வருகின்றது.

நான்கு நாள் பயணமாக நேற்று ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வரும் நிலையில், நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது சரிகமப வெற்றியாளர் கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும், ஜனாதிபதி முன்னிலையில் ஈழக்கு குயில் கில்மிஷா பாடல் பாடி, இசை விருந்து கொடுத்தார். இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...