பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் ஷகிப் அல் ஹசன் வெற்றி!

Date:

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவரான ஷகிப் அல் ஹசன், எதிர்க்கட்சிகள் புறக்கணித்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பிடித்தார்.

36 வயதான ஆல்ரவுண்டர், விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் நாட்டை வழிநடத்துகிறார்.
பங்களாதேஷ்  மேற்கு நகரமான மகுராவில் உள்ள தனது தொகுதியில் 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது போட்டியாளரை தோற்கடித்தார் என்று மாவட்ட தலைமை நிர்வாகி அபு நாசர் பெக் கூறினார்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...