ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ கொடுப்பனவு 100% ஆக அதிகரிப்பு

Date:

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் மருத்துவ உதவிக்காக வழங்கப்படும் நிதியுதவியை 100% அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறிப்பிடப்படாத சில நோய்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாதாந்த வருமானம் 2 இலட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாதாந்த மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...