கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Date:

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினை நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாத இருத்திக்குள் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை நிறைவு செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...