அயோத்தி இராமர் கோயிலுக்கு செல்லும் நாமல் !

Date:

அயோத்தி ராமர் கோவிலுக்கு இரண்டு நாள் விஜயமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அவர் ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது அவர் அயோத்தி மற்றும் டெல்லியில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...