பாராளுமன்றத்தின் இவ்வாரத்துக்கான கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதன் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தை இந்த வாரம் 03 நாட்களுக்கு மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
23ஆம் திகதி போயா விடுமுறை என்பதால், அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடாது என நாடாளுமன்ற பணிக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.