சர்வதேச தாய்மொழித் தினம் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தரங்கொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் கருத்துரைகளை வழங்கினர்.
இது தொடர்பான படங்களை காணலாம்: