76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்துள்ள இரத்த தான முகாம் எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்தன நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இரத்த தானம் செய்ய விரும்பும் அனைவரையும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கம் அழைக்கிறது.