ஆசியாவின் நட்பு நாடுகளுள் இலங்கை 15வது இடத்தைப் பெற்றுள்ளதாக Yahoo Finance இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா நட்பு நாடு 196 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலத்திரனியல் பயண அங்கீகாரம் அல்லது விசாக்களை இலங்கை வழங்குகிறது.
இந்த தரவரிசையில் இலங்கை 0.96 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை 1.67 புள்ளிகளுடன் வியட்நாமும் இரண்டாவது இடத்தை 2.20 புள்ளிகளுடன் மலேசியாவும் 2.52 புள்ளிகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்தையும் பெற்றுள்ளன.