உலகில் அதிக விலைக்கு ஆப்பிள் விற்கும் நாடுகளின் பட்டியல்!

Date:

உலகில் அதிக விலையில் ஆப்பிளை விற்பனை செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும் இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அப்பிளின் விலையானது 7.04 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஒரு கிலோ ஆப்பிளுக்கு 2,154 ரூபாவாகும். அதேநேரம், அமெரிக்காவில் ஒரு கிலோ கிராம் ஆப்பிளின் விலையானது 7.05 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

Numbeo தரவுகளை மேற்கோள் காட்டி, The Spectator Index தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...