கடந்த 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வருகின்ற மனித படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் மேற்கொண்டு வருகின்ற விசாரணை நடவடிக்கைககள் தொடர்பாக இஸ்ரேல் மறுப்பறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த அறிக்கையில்,
தாம் ஒரு போதும் காசாவில் சர்வதேச சட்டங்களை மீறவில்லை எனவும் காசாவில் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகள் ஒருபோதும் மனித படுகொலைகளாக கருதப்பட முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இங்கு மேற்கொள்ளப்படுகின்ற இரணுவ நடவடிக்கைகளில் சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் இறுமாப்புடன் தெரிவித்துள்ளது