காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் புலமை விழா நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அதற்காக முன்நின்று உழைத்த ஆசிரியர்கள், அதிபர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.