தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி மனோஜ் கமகே, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இன்று (13) முதல் இந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரைத் தவிர, தேசிய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மேலும் நான்கு பணிப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 13) பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.