ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் காசா மீதான போரின் காரணமாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை ஆளும் தனது அரசாங்கம் இராஜினாமா செய்வதாக பலஸ்தீனப் பிரதமர் மொஹம் ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அறிவித்துள்ளார்.