பொது சமூக சேவைகள் அமைப்பின் மற்றுமொரு கல்வி நலன்புரி திட்டம்!

Date:

பொது சமூக சேவைகள் அமைப்பினால் வருடாந்தோறும் இடம்பெறும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டத்தில், இவ் வருடத்திற்கான  அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வின் தொடராக ( 10) சம்மாந்துறை மிரர்(Mirror) தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்கு,  புத்தகங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கான பிரதம அனுசரனையை இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் பொது சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ ஜி.எம் இக்றாம் , அமைப்பின் அமைப்பாளர் எம் ஆர் ஆஷிக் அஹமட்,அமைப்பின் பொருளாளர் பிரோஸ் , அமைப்பின் உறுப்பினர்காளான ஏ.கே.ஹஷான் அஹமட், ஜே.றோசன் அக்தர் அவர்களும், மேலும் மிரர் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான சபீர், ரிப்கான் என பலரும் கலந்து சிறப்பித்தருந்தனர்.

நிகழ்வில் அமைப்பு சார்பாக அமைப்பின் பொருளாளர் இந்த திட்டதின் நோக்கம் தொடர்பாகவும், எதிர் காலத்தில் இந்த திட்டத்தினூடாக மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக எவ்வாறு உதவ உள்ளோம் என்பது தொடர்பாகவும் உரை நிகழ்த்தியிருந்தார்.

-ஏ. கே. ஹஷான் அஹமட்

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...