சவூதி அரேபிய உலமாக்கள் உயர் சபையின் முன்னாள் செயலாளரும் மதீனா முனவ்ராவில் மஸ்ஜிதுன் நபவியின் முன்னாள் உதவித்தலைவருமான அஷ்ஷேய்க் அப்துல் அஸீல் அப்துல்லா அல் ஃபல்ஹ் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
ஹஜ் காலங்களிலும் அதேபோன்று ரமழான் காலங்களிலும் மஸ்ஜிதுன் நபவியில் மேற்கொள்ளப்படுகின்ற பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்வதில் வழிகாட்டுவதில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த அன்னாரின் ஜனாசா நேற்று மதீனா முனவ்வராவில் உள்ள அல்பக்கி அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.