மின் கட்டணம் குறைப்பு: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

Date:

அண்மையில் 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுக்கு எதிரான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியுள்ளது,

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த அடிப்படை உரிமை மனு, குமுதினி விக்ரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

பிரதிவாதியான மின்சக்தி அமைச்சர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தங்களது சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக மூன்று வார கால அவகாசம் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...