முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மிஃஹ்ராஜ் நிகழ்ச்சி!

Date:

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அனுசரணையுடன் கொழும்பு முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் மிஃஹ்ராஜ் இரவு நிகழ்ச்சி நேற்றைய தினம் (7) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்  பணிப்பாளர் பைசல் ஆப்தீன், திணைக்களத்தின் தகவல் அதிகாரி எம்.எஸ். ஆலா அஹமட், முஸ்லிம் சேவைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எம். இசட். அஹமட் முனவ்வர், ஜம் இய்யதுல் உலமா சபையின் செயற்குழு உறுப்பினர் தாசிம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும்  கலந்துகொண்டனர்.

  

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...